ஸ்ரீ முருகன் துணை , அய்யனார் துணை

ஸ்ரீ அய்யனார் ஜோதிடம்

சகல பிரச்சனைகளுக்கும் ஜாதக பலன்களும் பரிகாரங்களும்.

மேலும் விபரங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

ஸ்ரீ அய்யனார் ஜோதிடம்

“என்றும் நலமும் எல்லா வளமும் பெற்று என்றும் மகிழ்வுடன் மேன் மேலும் உயர்ந்து வாழ நல்வாழ்த்துக்கள்”

- ஜோதிடர். திரு மகா. ராமதாஸ் D. Astro.

ஸ்ரீ அய்யனார் ஜோதிட நிறுவனம், ஜோதிட ரத்னா திரு. மகா ராமதாஸ் அவர்களால் நடத்தி வரப்படுகிறது. தமிழ் நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்த திரு. ராமதாஸ் ஜோதிட சாஸ்திரத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றவராவார்.

இவர் ஸ்ரீ ராமானுஜர் ஜோதிடப்பயிற்சி மற்றும் கல்வி மையத்தில் முறையாக பயிற்சி பெற்று ஜோதிட ரத்னா என்ற சான்றிதழை பிரபல ஜோதிடர்களான காழியூர் திரு. நாராயணன், திரு. ஷெல்வி ஆகியோரின் பொற்கரங்களால் பெற்றுள்ளார்.

கீழ்க்காணும் சேவைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன.

  • சுபமுகூர்த்த நேரம் குறித்தல்
  • திருமண பொருத்தம்
  • ஜாதகப்படி பெயர் வைத்தல்
  • வேலைவாய்ப்பு குறித்த பலன்கள்
  • குழந்தை பாக்கியம் குறித்த பலன்கள்
  • வாஸ்து ஆலோசனை மற்றும் பரிகாரங்கள்
  • ராசிக்கல்

மற்றும் சகல பிரச்சனைகளுக்கும் ஜாதக பலன்களும் பரிகாரங்களும் சொல்லப்படுகிறது.

எங்களது சேவைகள்

கீழ்க்காணும் சேவைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன.

சுபமுகூர்த்த நேரம் குறித்தல்

திருமணப் பொருத்தம்

ஜாதகப்படி பெயர் வைத்தல்

குழந்தை பாக்கியம் குறித்த பலன்கள்

வேலைவாய்ப்பு குறித்த பலன்கள்

வாஸ்து ஆலோசனை மற்றும் பரிகாரங்கள்

ராசிக்கல்

× How can I help you?